Powercut in Vikravandi : விக்கிரவாண்டி பகுதியில் இன்று மின்தடை அறிவிப்பு

Powercut in Vikravandi : விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
இதனால் விக்கிரவாண்டி, விக்கிரவாண்டி டோல்கேட், முண்டி யம்பாக்கம், சிந்தாமணி, அய்யூர் அகரம், பனையபுரம், கப்பியாம்புலியூர், வி. சாலை, கயத்துார், பனப்பாக்கம், அடைக்கலாபுரம், ஆவுடையார்பட்டு, ரெட்டிக்குப்பம், ஆசூர், மேலக்கொந்தை, கீழக்கொந்தை, சின்னதச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.