Valavanur: வளவனூர் அருகே நாளைய மின்தடை

138

Valavanur: வளவனுார் துணை மின் நிலையத்தில் நாளைக்கு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வளவனுார், சகாதேவன்பேட்டை, பனங் குப்பம், ராமையன்பாளையம், மழவராய னூர், இளங்காடு, நல்லரசன்பேட்டை, சின் னகுச்சிபாளையம், கோலியனூர் கூட்ரோடு, செங்காடு, குமாரகுப்பம், நரையூர், தனசிங்கு பாளையம், கள்ளப்பட்டு, மேல்பாதி, குருமங் கோட்டை, எரிச்சனாம்பாளையம், அற்பிசம்பா ளையம், புதுப்பாளையம், தாதம்பாளையம், மோட்சகுளம், கூட்டுறவு நகர், சிறுவந்தாடு, சாலையாம்பாளையம், வாணியம்பாளையம், பஞ்சமாதேவி, பா. வில்லியனூர், குச்சிப்பாளை யம், கள்ளிப்பட்டு, வடவாம்பலம் நரசிங்கபுரம் மடம், ஆலையம்பாளையம், தொந்திரெட்டி பாளையம், பெத்துரொட்டிகுப்பம், வீ. புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளன.

You might also like