SRM : தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நடந்த பொதுக்கூட்டம் மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற எஸ். ஆர். எம் வேளாண் கல்லூரி மாணவிகள்.

1,450

SRM வேளாண் அறிவியல் கல்லூரியில் இளம் அறிவியல் தோட்டக்கலை 4 ஆம் ஆண்டு பயிலும் மாணவிகள் செல்வ பார்க்கவி.ரா , ஜனனி.த , காவியா.அ ,மு.காயத்ரி , த௫ணசௌமியா.ர ,சினேகா செ , ஐஸ்வர்யா.கோ , தர்ஷினி. பெ , டிஷோன் ரபீனா.ர.க , ஷிவாலினி.சி. டாக்டர். R. ராவணச்சந்தர், டாக்டர். நவீன் குமார், டாக்டர். ஷகீலா ஆகியோரின் தலைமையில் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் மரக்காணம் வட்டத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நடத்திய பொதுக்கூட்டம் மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாணவிகள் கலந்து கொண்டு விவசாயிகளின் நிறைகள் மற்றும் குறைகளை தெரிந்து கொண்டனர்.

You might also like