Aadhaar:விழுப்புரத்தில் சிறப்பு ஆதார் பதிவு முகாம் இன்று தொடக்கம்

107

Aadhaar:விழுப்புரத்தில் கல்வித்துறை மற்றும் எல்காட் நிறுவனம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பதிவு சிறப்பு முகாம் இன்று தொடங்கி 3 நாள்கள் நடக்கிறது.

விழுப்புரம் அரசு மருத்துவமனை சாலை நக ராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடக்கும் முகாமிற்கு வரும் மாணவர்கள் பிறப்பு சான்றிதழ், பெற்றோர் ஆதார் அட்டை ஆகிய ஆவணங் களை கொண்டு வந்து பதிவு செய்து கொள்ளலாம். மேலும், 6 வயது முதல் 16 வயது வரை உள்ள மாணவர்கள், தங்கள் பழைய ஆதார் அட்டையை புதுப்பித்து கொள்ளலாம்.

You might also like