Police Recruitrement: தமிழ்நாடு காவல்துறை லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு

169

Police Recruitrement: தமிழ்நாடு மாநில காவல்துறையில் தாலுகா, ஆயுதப்படை சார்பு ஆய்வாளர் (SI) காலிப்பணியிடம் நிரப்ப சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

காலிப்பணியிடங்கள்: 1299

கல்வித்தகுதி: இளங்கலைப்பட்டம்

வயது வரம்பு: 20 – 30 வயது

மாத ஊதியம்: ரூ.36,900 – ரூ.1,16,600

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: ஏப்ரல் 07, 2025

இறுதி தேதி: மே 03, 2025

ஆன்லைனில் விண்ணப்பிக்க: www.tnusrb.tn.gov.in

 

You might also like