Minister : ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கிய அமைச்சர்

83

Minister : விழுப்புரம் மாவட்டம் , செஞ்சி வட்டம், கணக்கன்குப்பம் ஊராட்சியில், அரசு தொடக்க நடுநிலை பள்ளியில், எண்ணும் எழுத்தும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு “கையடக்க கணினி” அமைச்சர் மஸ்தான் இன்று (ஜூலை 18) வழங்கினார். உடன் ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார், மாவட்ட கல்வி அலுவலர், ஆசிரியர் பெருமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

You might also like