Traditional Seeds : விழுப்புரத்தில் பாரம்பரிய விதை திருவிழா தொடங்கியது.

114

Traditional Seeds : விழுப்புரம், ஜெயசக்தி திருமண மண்டபத்தில் பாரம்பரிய விதை திருவிழா ஆகஸ்ட் 9, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இந் நிலையில் இன்று காலை முதல் விழா தொடங்கியது. இதில் 1000-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல், காய்கறி, கீரை விதைகள், 100-க்கும் மேற்பட்ட பாரம்பரிய அரிசி வகைகள், இயற்கை மூலிகை பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதை பொதுமக்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பார்வையிட்டு வருகின்றனர்.

You might also like