Tatkal Ticket: தட்கல் புக்கிங் முறையில் நேர மாற்றம்? IRCTC விளக்கம்

122

Tatkal Ticket: தட்கல் நேர முறையில் எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை என IRCTC விளக்கம் அளித்துள்ளது.

ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்யும் தட்கல் முறையில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த விஷயத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள IRCTC தட்கல் முறையில் எவ்வித நேர மாற்றங்களும் செய்யப்படவில்லை.

பொய்யான தகவலை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.

 

You might also like