Tindivanam Jobs | திண்டிவனத்தில் இலவச தொழில் பயிற்சி முகாம்

Tindivanam Jobs | திண்டிவனத்தில் இலவச தொழில் பயிற்சி முகாம்
Tindivanam Jobs | Development Facilitation Office – Government of India
MSME Development & Facilitation Office, Chennai
இந்திய அரசு MSME-DFO சென்னை நடத்தும் இலவச தொழில் பயிற்சி முகாம் | Tindivanam Jobs
தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி
இடம்: WHEAT INSTITUTE, ரொட்டிக்கார வீதி, திண்டிவனம் நாள்: 30.9.2022 To 16.11.2022 6வார காலம் நேரம்: காலை 10மணி முதல்
பயிற்சிகள் : பினாயில், வாஷிங் பவுடர்,கிளினிங் பவுடர் & லிக்குய்டு, சோப் ஆயில் கம்ப்யூட்டர் சாம்பிராணி, நுகர்வு பொருள் பேக்கிங், காட்டன் வேஸ்ட் நூல் பிரித்தல், ஏற்றுமதி நடைமுறைகள் உட்பட.,
LIMITED SEATS ONLY
சிறப்பு அம்சங்கள்:
நன்கு தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு தொழில் தொடங்குவது எப்படி, பேங்க் லோன் பெறுவதற்கு ஏற்ற திட்ட அறிக்கை தயாரிப்பு போன்ற உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கிறார்கள்.
தொழில் முனைவோர் தெரிந்திருக்க வேண்டிய அடிப்படை விபரங்கள், தலைமை பண்புகள், சுய முன்னேற்ற பயிற்சிகள் உட்பட பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்படும்.
சுய உதவி குழுக்கள் மற்றும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்கல்வி தகுதி :10,+2,டிகிரி, டிப்ளோமா வயது : 18 முதல் 35 வரை. பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்
Contact 9366149192
Call: 8870846573
நம் திண்டிவனம் Youtube Channel யை Subscribe செய்யுங்கள்.