Gingee: செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் இன்றைய நிலவரம்

Gingee: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் இன்றைய(ஜன 28) நிலவரம்: நெல் 6,500 மூட்டை, மணிலா 20 மூட்டை, உளுந்து 3 மூட்டை, கம்பு 4 மூட்டை கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மொத்த வரத்து 977.300 மெ.டன் ஆகும்.
மேலும், அந்தந்த பயிர்களின் தரத்திற்கு ஏற்றவாறு விலையானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மணிலா ஒரு மூட்டை அதிகபட்சமாக ரூ.6,719, உளுந்து ரூ.7,610, நெல் (பொன்னி) ரூ.2,426க்கும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.