Vikravandi : விக்கிரவாண்டி சேதமடைந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம்

143

Vikravandi : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே எண்ணாயிரத்தில் உள்ள அரசு ஆரம்பசுகாதார நிலைய கட்டிடம் பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து வருகின்றன.

இதனால் சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே விபரீதம் ஏதும் ஏற் படும் முன் சேதமடைந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

You might also like