Villupuram மாவட்டம் நகராட்சி தேர்தல்

1,178

Villupuram மாவட்டத்தில் உள்ள மூன்று நகராட்சிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. விழுப்புரம், திண்டிவனம், கோட்டகுப்பம் ஆகிய மூன்று நகராட்சிகளில் மொத்தமாக 102 வார்டுகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

மேலும் வளவனூர், விக்கிரவாண்டி, செஞ்சி, திருவெண்ணைநல்லூர், அனந்தபுரம், அரகண்டநல்லூர், மரக்காணம் ஆகிய பேரூராட்சிகளில் மொத்தமாக 108 வார்டுகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

மொத்தமாக விழுப்புரம் மாவட்டத்தில் 210 வார்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பேரூராட்சியின் 420 பேரும் நகராட்சி பகுதியில்  515 பேரும் வேட்பாளர் வேட்பாளர்களாக களத்தில் இறங்கியுள்ளனர்.

நகராட்சிகளில் 102 வார்டுகளில் திமுக என்பது 7 வார்டுகளிலும் அதிமுக தொண்ணூத்தி ஆறு வார்டுகளிலும் போட்டியிடுகிறது. இதன் காரணமாக திமுக மற்றும் அதிமுக இடையே என்பது 7 வார்டுகளில் நேரடி போட்டியானது உருவாகியிருக்கிறது.

இதேபோல பேரூராட்சியை எடுத்துக்கொண்டால்  97 வார்டுகளில் திமுகவும் 105 வார்டுகளில் அதிமுகவும் போட்டியிடுகின்றனர். பேரூராட்சியில் உள்ள மொத்தமான 108 வார்டுகளில் 97 வார்டுகளில் திமுகவும் அதிமுகவும் நேரடி போட்டியை சந்திக்கின்றன.

பேரூராட்சி மற்றும் நகராட்சி ஆகியவற்றில் உள்ள 210 வார்டுகளில் மொத்தமாக திமுக 184 வார்டுகளிலும் 201 வார்டுகளில் அதிமுகவும் போட்டியிடுகின்றன.

இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 184 வார்டுகளில் அதிமுக மற்றும் திமுக கட்சியின் இடையே நேரடியான போட்டி நிலவியுள்ளது.

அதிமுக மற்றும் திமுக விற்கு பாஜக கட்சியானது அதிகப்படியான வேட்பாளர்களை களத்தில் இறங்கியுள்ளது. பாஜக கட்சியானது 210 வார்டுகளில் தனது வேட்பாளர்களை 76 வார்டுகளில் களமிறக்கியுள்ளது.

திண்டிவனத்தில் 10 Villupuram-ல் 20 கோட்டகுப்பத்தில் 5 என நகராட்சிகளில் 35 வேட்பாளர்களையும் பேரூராட்சிகளில் 41 வேட்பாளர்களையும் பாஜக தனது சார்பில் போட்டியாளர்களாக களமிறக்கியுள்ளது.

இதற்கு அடுத்த இடத்தில் பகவானது மாவட்டம் முழுவதும் தனது வேட்பாளர்களாக 61 வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.

திண்டிவனத்தில் 18 கோட்டகுப்பத்தில் 5 விழுப்புரத்தில் 15 என முப்பத்தி எட்டு வேட்பாளர்களையும் 23 வேட்பாளர்களை பேரூராட்சிகளிலும் களமிறக்கியுள்ளது ஆமாக்கா.

மாவட்டம் முழுவதும் நாம் தமிழர் கட்சியானது தனது சார்பில் முப்பத்தி ஏழு வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது திண்டிவனத்தில் 9 கோட்டகுப்பத்தில் 1 விழுப்புரத்தில் 14 என களமிறக்கியுள்ளது.

நகராட்சிகளில் 2 வேட்பாளர்களையும் பேரூராட்சிகளில் 9 வேட்பாளர்களையும் அக்கட்சி சார்பில் தனது வேட்பாளர்களாக களம் இறக்கியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேமுதிகவை பொருத்தவரை 9 வேட்பாளர்கள் மட்டுமே களமிறக்கியுள்ளது திண்டிவனத்தில் 2 கோட்டகுப்பத்தில் 1.

விழுப்புரத்தில் 5 என நகராட்சி முழுவதும் 8 வேட்பாளர்களையும் பேரூராட்சியில் நான்கு வேட்பாளர்களையும் தேமுதிக தனது சார்பில் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்தவரை 9 வேட்பாளர்களையும் காங்கிரஸில் 9 வேட்பாளர்களையும் களம் இறங்கியுள்ளன.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் மூன்று வேட்பாளர்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 2 வேட்பாளர்களையும் களம் இறங்கியுள்ளன.

அதிமுக கட்சியில் 2 வேட்பாளர்களையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு வேட்பாளரையும் திமுக கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் தங்களது வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளன.

அதிமுக கூட்டணியை பொறுத்தவரை தமாகா சார்பில் இரண்டு வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.

இக்கட்சிகள் மட்டுமல்லாமல் மேலும் பிற கட்சிகளும் தங்களது சார்பில் தங்களது போட்டியாளர்களை களமிறங்கியுள்ளன.

சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியானது அதன் சார்பில் 12 பேரையும் ஆம் ஆத்மி கட்சி அல்லது அதன் சார்பில் ஒரு வேட்பாளரையும் எஸ்டிபிஐ கட்சியில் 7 பேரையும் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் ஒரு நபரையும் மேலும் முயற்சிகளாக 257 பேரும் போட்டியாளர்களாக களத்தில் இறங்கியுள்ளனர். 

You might also like