pongal: பொங்கல் பரிசு இன்னும் வாங்கலையா? நாளை கடைசி நாள்

pongal: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.9ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை பொங்கல் பரிசு தொகுப்பு பெறாதவர்கள் நாளை (ஜனவரி 13) ரேஷன் கடைகளுக்குச் சென்று பெற்றுக்கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. எனவே, பொங்கல் தொகுப்பு வாங்க நாளையதினமே கடைசி என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.