Junk Foods : தவறான உணவுப் பழக்கம் எப்படி மாரடைப்புக்கு காரணமாகிறது?

106

Junk Foods : ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் இளம் வயதிலேயே பலர் மாரடைப்புக்கு ஆளாகின்றனர். அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம் ஆகியவை இதயத் தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தும்.

இது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது, நமது இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது. இந்த கெட்ட கொலஸ்ட்ரால் இதயத்தின் தமனிகளில் குவிந்து இரத்த ஓட்டத்தை நிறுத்துகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது.

You might also like