Bicycle : மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கிய அமைச்சர்

200

Bicycle : விழுப்புரம் மாவட்டம் , செஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் “தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டியை” மாணவ மாணவியருக்கு தமிழக சிறுபான்மையினர் அமைச்சர் மஸ்தான் நேற்று (ஆகஸ்ட் 5) வழங்கினார். உடன் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர், செஞ்சி பேரூராட்சி தலைவர், மாவட்ட கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருந்தனர்.

You might also like