Schools : அரசின் அறிவிப்பை மீறி வழக்கம் போல செயல்பட்ட பள்ளிகள்

128

Schools : தமிழ்நாட்டில் இன்று (செப். 14) குரூப் 2 தேர்வு நடைபெறுவதால் தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அரசின் அறிவிப்பை சில பள்ளிகள் மீறியுள்ளன.

அதன்படி பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதிகளில் உள்ள சில பள்ளிகள் வழக்கம் போல இயங்கியதாகவும், மாணவர்கள் சீரூடையுடன் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

You might also like