ADMK : அ. தி. மு. க. , உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

ADMK : வானுார் ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சக்கரபாணி எம். எல். ஏ. , அ. தி. மு. க. , உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
அணி செயலாளர்கள் குணசேகரன், வீரப்பன், கார்த்திகேயன், பாலகிருஷ்ணன், சுமன், மாவட்ட பிரதிநிதி அம்பேத்குமார், இளைஞரணி துணைத் தலைவர் ராஜா, மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் ஜெய்பீம், அ. தி. மு. க. , நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.