Tindivanam : திண்டிவனம் பகுதியில் சனிக்கிழமை மின்தடை அறிவிப்பு

294

Tindivanam : விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் 110 கேவி துணை மின் நிலையத்தில் நாளை சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக கிளியனூர், சாரம், எண்டியூர், தென்பசியார், உப்பு வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என திண்டிவனம் மின் செயற்பொறியாளர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

You might also like