சலூன் கடைக்காரர் கொலை வழக்கில் கார் பறிமுதல்.

123

Tindivanam : அடுத்த தீவனூரில் சலூன் கடை நடத்தி வந்த தினேஷ் (23) என்பவர், தனது கடையின் முடியைக் கொட்டுவது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சுமதி மற்றும் அவரது மகன் பரத் தரப்பினருடன் ஏற்பட்ட இந்த தகராறில், பரத் தலைமையிலான கும்பல் காரில் வந்து, கடைக்குள் புகுந்து தினேஷைக் கத்தியால் வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

கொலைக்கு பயன்படுத்திய காரைப் பறிமுதல் செய்த ரோஷணை போலீஸார், குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

You might also like