Villlupuram: விழுப்புரம் மாவட்டத்தில் மினிபஸ் விண்ணப்பங்கள் வரவேற்பு

313

Villlupuram: பொதுமக்களின் நலன் கருதி போக்குவரத்து வசதி அற்ற மக்களுக்கு, போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக, மினி பஸ்களை இயக்க தமிழக அரசால் திட்டமிடப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மினி பஸ் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள பேருந்து உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

You might also like