Marakkanam அருகே 100 நாள் வேலைத்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்

336
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் Marakkanam அருகே உள்ள பனிச்சைமேடு என்ற கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்ட பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
மேலும் அங்குள்ள மக்களிடையே அவர்களை குறைகளையும் கேட்டறிந்தார்.
அதற்கு பின் மரக்காணம் சுற்றிலுமுள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டம், வகுப்பறைகள், மற்றும் குடிநீர் ஆகியவற்றை குறித்து அங்குள்ள மாணவர்களிடம் மாவட்ட கலெக்டர் உரையாடி கேட்டறிந்தார்.
இதனையடுத்து Marakkanam பகுதியில் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்கள், வாக்கு சாவடிகள் ஆகியவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து மரக்காணம் அருகே உள்ள பணிச்சமேடு கிராமத்தில் 100 நாள் பணிகளை ஆய்வு செய்தார்.
You might also like