Congress சார்பில் கூட்டேரிப்பட்டு & செஞ்சியில் மனித சங்கிலி போராட்டம்

Congress சார்பில்கூட்டேரிப்பட்டு நான்கு முனை கூட்டு சாலையில் மனித சங்கிலி போராட்டம்
Congress : பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் ஐ எதிர்த்து காங்கிரஸ் தோழமை கட்சிகளும் பாஜகவுக்கு எதிரான ஜனநாயக சக்திகளான டிபிஐ, கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக், உள்ளிட்ட கட்சிகளுடன் மயிலம் வட்டாரம் கூட்டேரிப்பட்டு தேசிய நெடுஞ்சாலை 4 முனை சந்திப்பில்
11 10 2022 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலியில் மாவட்டத் தலைவர் ஆர் பி ரமேஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படி கலந்து கொண்ட மயிலம் வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள்.
மயிலம் வடக்கு
1.மெடிக்கல் M.செல்வம் 2.V.கோவிந்தன் 3.S.இருதயராஜ் 4.J.சக்திவேல் 5.P.விநாயகம்
6..பாபு
7.R.V. ரவிச்சந்திரன் 8.J.ஜெயராமன்
9.A.சம்பத்
10.காட்டுசிவிறி சம்பத்
11.முத்துக்குமாரசாமி
மயிலம் தெற்கு
12..இல கண்ணன் 13.D.சுரேஷ்பாபு 14.R.அர்ஜுனன் 15.ராதாகிருஷ்ணன்
16.K.சீத்தாபதி
17.S.கலிவரதன் 18.K.கார்த்திகேயன்
19.E.ராஜ்குமார்
20.K.லட்சுமணன்
21.P.ஏழுமலை 22.E.முருகன்
செஞ்சி நான்கு முனை கூட்டு சாலையில் மனித சங்கிலி போராட்டம்
செஞ்சி நான்கு முனை கூட்டு சாலையில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்யை கண்டித்து சமூக நல்லிணக்கணம் மனித சங்கிலி போராட்டம் தமிழக காங்கிரஸ், மதிமுக , விசிக, திராவிடர்கழகம் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனித நேயமக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, திராவிடர்விடுதலை கழகம், கட்சிகளின் நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டு மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
நம் திண்டிவனம் Youtube Channel யை Subscribe செய்யுங்கள்.