Gold Rate: தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு; ஒரு சவரன் ரூ.71,920!

703

Gold Rate: சென்னையில் இன்று (மே 24) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,920க்கு விற்பனையாகிறது.

 

கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

தமிழகத்தில் நேற்று முன்தினம் (மே 22), ஆபரண தங்கம் கிராம் 8,975 ரூபாய்க்கும், சவரன் 71,800 ரூபாய்க்கும் விற்பனையானது.

 

நேற்று (மே 23) தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து, 8,940 ரூபாய்க்கு விற்பனையானது.

 

சவரனுக்கு 280 ரூபாய் சரிவடைந்து, 71,520 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் (இன்று 24) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.71,920க்கு விற்பனையாகிறது.

 

கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

You might also like