Football : திண்டிவனத்தில் பரிசு கோப்பையை வழங்கிய அமைச்சர்

204

Football : திண்டிவணத்தில் விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் “மாநில அளவிலான கால்பந்து இறுதி போட்டியில்” வெற்றி பெற்று முதலிடம் பிடித்த திண்டிவனத்தை சேர்ந்த KC பிரதர்ஸ் அணியினருக்கு கோப்பை வழங்கி, பரிசு தொகை அமைச்சர் மஸ்தான்வழங்கினார். மேலும் 2ஆம் இடம், 3மற்றும் 4 ஆம் இடம் பிடித்த அணியினருக்கு ஊக்க படுத்தி கோப்பையும் பரிசும் வழங்கினார்.

உடன் மாவட்ட பொறுப்பாளர் சேகர் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேதுநாதன், மாவட்ட பொருளாளர் ரமணன், நகர செயலாளர் கண்ணன், நகர் மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், ஒன்றிய திமுக செயலாளர் மணிமாறன் மற்றும் மாவட்ட அமைப்பாளர் சந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

You might also like